Question:
செயற்கையான சூழ்நிலை மண்டலத்திற்கு உதாரணம்?
Answer:
நெல் வயல்
Question:
புல்வெளி உணவுச் சங்கிலியில் மூன்றாம் ஆற்றல் மட்டத்தில் உள்ள உயிரி?
Answer:
பாம்பு
Question:
கடவுளின் முதற் கோவிலாக கருதப்படுவது?
Answer:
காடுகள்
Question:
வன மகா உற்சவம் எப்போது இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன?
Answer:
ஜூலை
Question:
பல உணவுச் சங்கிலிகள் இணைந்து காணப்படுவதற்கு பெயர்?
Answer:
உணவு வலை