GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

டிக்கா நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?

Answer:

நிலக்கடலை

Question:

நரம்பு செல்லின் வடிவம்?

Answer:

நட்சத்திரம்

Question:

எண்டோபிளாச வலை பின்னல் என்ற செல் நுண் உறுப்பை கண்டறிந்தவர்?

Answer:

போர்ட்டர்

Question:

செல்லின் முக்கிய சுவாச மையமாக செயல்படுவது?

Answer:

மைட்டோகாண்ட்ரியா

Question:

கோல்கை உறுப்புகளை கண்டுபிடித்தவர?

Answer:

காமில்லோ கோல்கை