Question:
செல் அமைப்பாளர் எனப்படும் செல் நுண்ணுறுப்பு?
Answer:
உட்கரு மணி
Question:
ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்?
Answer:
100-120 நாட்கள்
Question:
நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் அடிப்படை அலகு?
Answer:
நியூரான்
Question:
கண்ணிற்குள் வருகின்ற ஒளிச்செறிவு கட்டுப்படுத்த பயன்படும் உறுப்பு?
Answer:
ஐரிஸ்
Question:
சிறுநீரகத்தின் அடிப்படை அலகாக உள்ளது?
Answer:
நெப்ரான்