Question:
கீழ்க்கண்டவற்றுள் எந்த பாக்டீரியா வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தச் செய்கிறது?
Answer:
ரைசோபியம்
Question:
புகையில் உள்ள எந்த நச்சுப் பொருள் புற்றுநோயை உருவாக்கும்?
Answer:
பென்சோபைரின்
Question:
மினா மிட்டா நோய் முதன் முதலில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
Answer:
ஜப்பான்
Question:
பின்வருவனவற்றில் எது ஒலியை அளக்க பயன்படும் அலகு?
Answer:
டெசிபல்
Question:
மினாமிட்டா நோய் என்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?
Answer:
மனநிலை பாதிப்பு