Question:
ஒரு மனிதன் சாதாரணமாக பேசும் போது ஏற்படும் ஒலி செறிவு?
Answer:
60 db
Question:
உலகத்தில் மிக அதிகமான வெப்ப ஆண்டாக எந்த ஆண்டு குறிப்பிடப்படுகிறது?
Answer:
1998
Question:
நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது?
Answer:
சூடோமோனாஸ்
Question:
பின்வருவனவற்றுள் எது பதங்கமாகும் இயல்புடையது?
Answer:
இவை அனைத்தும்
Question:
பின்வருவனவற்றுள் எது கலவை?
Answer:
இவை அனைத்தும்