GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பின்வருவனவற்றில் எது அவசரகால அல்லது பறக்கும் அல்லது சண்டை ஹார்மோன் எனப்படுகிறது?

Answer:

அட்ரினலின்

Question:

பின்வருவனவற்றில் எது உடலின் வெப்பநிலையை பராமரிக்க உதவும் ஹார்மோன்?

Answer:

தைராக்ஸின்

Question:

பிட்யூட்டரியின் அடினோ ஹைப்போ பைசிஸ் கதுபில் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கை?

Answer:

6

Question:

துரித பிறப்பு ஹார்மோன் எனப்படுவது?

Answer:

ஆக்சிடோசின்

Question:

நரம்பு செல்லின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer:

சைட்டான்