Question:
கண்ணனுக்கு தெரிய கூடிய நீர்வாழ் உயிரினங்களே இல்லாத கடல் எது?
Answer:
சாக்கடல்
Question:
புவியில் உள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு?
Answer:
3%
Question:
முதன்மையான ஆற்றல் மூலம் எது?
Answer:
சூரியன்
Question:
சிதைபவைக்கு எடுத்துக்காட்டு
Answer:
இவையிரண்டும்
Question:
இலை தொழில் தண்டை பெற்றுள்ள தாவரம் எது?
Answer:
சப்பாதிக்கள்ளி