GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஒருசெல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று?

Answer:

பிளவுறுதல்

Question:

பூக்கும் தாவரங்களில் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு?

Answer:

மகரந்தச் சேர்க்கை

Question:

நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் போது எதன் வழியாக நீர் கசிகிறது?

Answer:

மைக்ரோபைல்

Question:

கழுத்துப் பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி?

Answer:

தைராய்டு சுரப்பி

Question:

தண்டுவட நரம்புகள் என்பவை?

Answer:

கலப்பு நரம்பு