GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer:

மா பொ சிவஞானம்

Question:

பொன் ஏர் பூட்டி தமிழர் பண்பாடு காக்கும் மாதம் எது?

Answer:

சித்திரை

Question:

ஹரி தும் ஹரோ எனும் பாடல் இடம் பெற்ற நூல் எது?

Answer:

மீராபாஜன்

Question:

தமிழகத்தில் களஞ்சியம் உருவாக காரணமாக இருந்தவர் யார்?

Answer:

சின்ன பிள்ளை

Question:

செல்வத்துப்பயன் ஈதலே என பாடியவர் யார்?

Answer:

நக்கீரனார்