Question:
வில்லியம் ஷேக்ஸ்பியரின் மனைவி பெயர் என்ன?
Answer:
அன்னி ஹேத்வே
Question:
இந்திய ரயில்வே ஆனது தேசியமயமாக்கப்பட்ட வருடம்?
Answer:
1952
Question:
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் தலைவர் யார் ?
Answer:
Dr ராஜேந்திர பிரசாத்
Question:
அடிப்படை உரிமைகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
Answer:
அமெரிக்க ஐக்கிய நாடு
Question:
குடிமகனின் கடமைகளை கூறும் சட்டப்பிரிவு?
Answer:
51A