GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சிறிய அரசியலமைப்பு எனப்படும் சட்டத்திருத்தம் எது?

Answer:

42சதி

Question:

இறுதியாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி எது?

Answer:

ஒடியா

Question:

இந்திய உச்ச நீதிமன்றம் துவங்கப்பட்ட வருடம் ?

Answer:

1950

Question:

ஆக்ஸிஜன் குடும்பம் உள்ள தொகுதி எண்?

Answer:

தொகுதி 16

Question:

ப்ரஷர் குக்கர் செய்ய பயன்படும் கலவை?

Answer:

பியுராலுமின்