Question:
மரபியலின் தந்தை யார் ?
Answer:
கிரிகர் ஜோகன் மெண்டல்
Question:
அல்லோசோம்கள் என்பவை எவை?
Answer:
23வது குரோமோசோம்
Question:
நீரின் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை?
Answer:
கோமோபிலி
Question:
தேம்பாவணியின் பாட்டுடை தலைவன்?
Answer:
சூசயப்பர்
Question:
ஜெயகாந்தன் குடியரசு தலைவர் விருது பெற்ற புதினப் படம் எது?
Answer:
உன்னை போல் ஒருவன்