Question:
தமிழகத்தின் நுழைவுவாயில் எது?
Answer:
தூத்துக்குடி
Question:
தமிழக அரசின் சின்னம் எது?
Answer:
ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரம்
Question:
தமிழ்நாட்டின் முக்கிய பணப் பயிர் எது?
Answer:
பருத்தி
Question:
தமிழகத்தின் தற்போதைய சட்டமன்றம் அமைந்துள்ள இடம் எது?
Answer:
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
Question:
தமிழகத்தின் பெரிய நதி எது?
Answer:
காவேரி