Question:
இந்திய நாடு ஒரு?
Answer:
மேற்கண்ட அனைத்தும்
Question:
இந்தியாவின் வர்த்தக தலைநகரம் எது?
Answer:
மும்பை
Question:
இந்திய நாட்டின் தேசிய சின்னம் எது?
Answer:
அசோக சக்கரம்
Question:
இந்திய நாட்டின் தேசிய மரம் எது?
Answer:
ஆலமரம்
Question:
இந்தியாவின் தேசிய வாசகம் எது?
Answer:
சத்தியமேவ ஜெயதே