GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

2 அடி முதல் 12 அடி வரை அமையும் பா வகை?

Answer:

வெண்பா

Question:

ஓர் அசை சீர் வகையில் நேர்பு என்பதன் சீர் ?

Answer:

காசு

Question:

உலக காற்று தினம்?

Answer:

ஜுன்15

Question:

சேர அரசர்களின் கொடைப்பதிவாக உள்ள நூல்?

Answer:

பதிற்றுப்பத்து

Question:

இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்?

Answer:

மேற்கு வங்காளம்