GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மன்னா வளைகுடா உயிர்கோள காப்பகம் அமைந்துள்ள மாநிலம்?

Answer:

தமிழ்நாடு

Question:

பூமியிலே வறண்ட பாலை வன பகுதி?

Answer:

அடகாமா பாலைவனம்

Question:

இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்த பட்டுள்ள உயிர்கோள காப்பக எண்ணிக்கை?

Answer:

18

Question:

இந்தியாவில் தன்னாட்சி தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு?

Answer:

1916

Question:

தமிழக முதல்வர்களில் சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

Answer:

எம் ஜி இராமச்சந்திரன்