GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியா மிக குறுகிய நில எல்லையை பகிரும் நாடு?

Answer:

ஆப்கானிஸ்தான்

Question:

இந்தியாவின் தல நேரம் கணக்கிடப்படும் தீர்க்க ரேகை?

Answer:

82°30'

Question:

சாஹி சாலையை சிந்து பள்ளத்தாக்கு முதல் சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தவர்?

Answer:

ஷெர்ஷா

Question:

போர்ட் நைட் என்பது எத்தனை நாட்களை குறிக்கும்?

Answer:

14

Question:

1 கழுதை திறன் என்பது?

Answer:

250