GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பிளாஸ்டிக் பொருள் முற்றிலும் சிதைவுற ஆகும் காலம்?

Answer:

50000 ஆண்டுகள்

Question:

கிருமி நாசினியாக பயன்படும் வேதி பொருள் எது?

Answer:

சலவைதூள்

Question:

சமையல் சோடவாக பயன்படுவது

Answer:

சோடியம் பை கார்பனேட்

Question:

கால்சியம் ஆகிஸிகுளோரைடு என்பது எது?

Answer:

சலவைதூள்

Question:

பொருண்மை அழியா விதியை கூறியவர் யார்?

Answer:

லவாய்சியர்