Question:
பொருட்களின் அளவை குறிக்கும் அடிப்படை அளவின் அலகு?
Answer:
மோல்
Question:
பூச்சி உண்ணும் தாவரத்தை தேர்க?
Answer:
இவை அனைத்தும்
Question:
கீழ் உள்ளவற்றில் உலோகப் போலி எது?
Answer:
ஆர்சானிக்
Question:
தமழ்சிட்டு வாயிலாக தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்?
Answer:
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Question:
மனிதனுக்கு காசநோயை உண்டாக்கும் காரணி எது?
Answer:
பாக்டீரியா