GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அயோடின் குறைபாட்டு நோய் எது?

Answer:

கிரிட்டினிசம்

Question:

நீரில் கரையும் வைட்டமின்கள் எவை?

Answer:

B&C

Question:

கால்சியம் எவ்வகையான ஊட்டச்சத்திற்கு உதாரணம்?

Answer:

தாது உப்புகள்

Question:

அதிகமான புரதம் உள்ள உணவு?

Answer:

சோயாபீன்ஸ்

Question:

திறந்த விதை தாவரங்களுக்கு உதாரணம் ?

Answer:

சைகஸ்