Question:
போகன் வில்லியா என்பது எதை குறிக்கும் ?
Answer:
காகித பூ
Question:
மிகவும் பழமையான நாகரிகம்?
Answer:
ஹரப்பா
Question:
முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
Answer:
சுமேரியர்கள்
Question:
பொது சாலைகளில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஆடியின் வகை?
Answer:
குவி
Question:
உருகு நிலை அதிகமாக உள்ள பொருள் எது?
Answer:
வைரம்