GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நீரின் கொதிநிலை?

Answer:

212°F

Question:

உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டுகளின் அளவு?

Answer:

அதிகரிக்கும்

Question:

ஆர்த்ரோபோடு என்பதன் பொருள்?

Answer:

கணுக்காலிகள்

Question:

தியாசின் என்பது எந்த வகை வைட்டமின்?

Answer:

B3

Question:

சூரிய ஒளி வைட்டமின் எது?

Answer:

D