GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

உலக அயோடின் குறைபாட்டு தினம்?

Answer:

அக்டோபர் 21

Question:

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

Answer:

ரிசபஷைபர்

Question:

அசோகன் ஆணைகள் எத்தனை?

Answer:

33

Question:

வெப்பத்தின் அலகு?

Answer:

ஜூல்

Question:

ஒரு செல் உயிரினத்திற்கு உதாரணம்?

Answer:

ஈஸ்ட்