Question:
உலகின் பெரிய கடல் எது?
Answer:
பசுபிக் பெருங்கடல்
Question:
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை எங்குள்ளது?
Answer:
ஆஸ்திரேலியா
Question:
உலகின் மிகப்பெரிய நீளமான ஆறு எது?
Answer:
நைல்
Question:
உலகின் பரப்பளவில் பெரிய நாடு எது?
Answer:
ரஷ்யா
Question:
மனித உரிமைகள் ஆணைளத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
Answer:
5ஆண்டுகள்