GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மைட்ரூத் என்ற நூலின் ஆசிரியர் யாா்?

Answer:

இந்திராகாந்தி

Question:

உலகின் மிகப்பெரிய மீன்பிடிக்கும் பகுதி?

Answer:

வடமேற்கு பசுபிக்பெருங்கடல்

Question:

இந்தியாவின் எந்த மாநிலத்தில் குழாய் கிணறுகள் அதிகம்?

Answer:

உத்திரக்பிரதேசம்

Question:

தன்னைச்சுற்றி வளையம் கொண்டுள்ள கிரகம் எது?

Answer:

சனி

Question:

உலகின் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?

Answer:

தென் ஆப்பிாிக்கா