Question:
மிக கடினத்தன்மை கொண்ட செல் அமைப்பு காணப்படுவது?
Answer:
தாவரங்கள்
Question:
செண்டிரியோல்கள் காணப்படுவது எதில்?
Answer:
விலங்கு செல்
Question:
செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது?
Answer:
நியூக்கிளியஸ்
Question:
வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் அதிகமானது?
Answer:
நைட்ரஜன்
Question:
மிக நீண்ட பகல் பொழுதை கொண்ட நாள்?
Answer:
ஜூன்21