GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பின் வேத காலத்தில் பிரம்ம சாரியம் என அழைக்கப்படுவது எது?

Answer:

மாணவ பருவம்

Question:

ரிக் வேத காலத்தில் உலோகங்களில் அயாஸ் என்பது?

Answer:

செம்பு

Question:

வரலாற்றில் களங்கம் என அழைக்கப்படும் ஊர் எது?

Answer:

ஒடிசா

Question:

மகத பேரரசு செழிந்தோங்கிய நகரம் எது?

Answer:

பீகார்

Question:

தேவனாம்பிரியர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer:

அசோகர்