GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மாஸாகாஸ் என அழைக்கப்படும் நாணயம்?

Answer:

செம்பு

Question:

இந்திய தேசிய பாக்டீரியா வகை எது?

Answer:

லாக்டோ பேசிலஸ்

Question:

சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு?

Answer:

2008

Question:

தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்?

Answer:

யுரேனஸ்

Question:

லித்தோஸ் என்பது எதை குறிக்கும்?

Answer:

பாறை கோளம்