GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கருப்பு தங்கம் எனப்படும் திரவம் எது?

Answer:

பெட்ரோலியம்

Question:

எலெக்ட்ரானை கண்டுபிடித்தவர்?

Answer:

J.J.தாம்சன்

Question:

நியூட்ரான் யாரால் கண்டுபிடிக்கபட்டது?

Answer:

சாட்விக்

Question:

ஒளி செறிவின் அலகு

Answer:

கேண்டிலா

Question:

மீயொலியை உணரக்கூடிய உயிரினம் எது?

Answer:

வௌவால்