GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை?

Answer:

3

Question:

கற்கை நன்றே கற்கை நன்றே என பாடியவர்?

Answer:

அதிவீரராமபாண்டியன்

Question:

இமாலயா என்ற சொல்லின் பொருள்?

Answer:

பனி உறைவிடம்

Question:

மகாபாரத் மலைகள் உள்ள இமயமலை பகுதி எது?

Answer:

ஹிமாச்சல்

Question:

இந்தியாவில் அதிக அளவு காற்றாலை கொண்டுள்ள மாநிலம்?

Answer:

தமிழகம்