Question:
பருப்பொருள் அலைநீளம் எதனை சார்ந்ததல்ல?
Answer:
மின்னூட்டம்
Question:
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுக்கள்
Answer:
இணைச்சுற்று
Question:
S.I. முறையில் காலத்தின் அலகு
Answer:
வினாடி
Question:
ஒரு நொடியில் பொருள் கடக்கும் தொலைவு
Answer:
வேகம்
Question:
மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதன் அளவு
Answer:
100%