Question:
காற்றிலுள்ள வாயுக்களை பிரித்தெடுக்கும் முறை
Answer:
பின்னக்காய்ச்சி வடித்தல்
Question:
வாயுக்களின் விதியை வெளியிட்டவர்
Answer:
பாயில்
Question:
திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
Answer:
பாதரசம்
Question:
பூமியின் இரட்டைப் பிறவி என்று அழைக்கப்படும் கோள்
Answer:
வெள்ளி
Question:
காற்று என்பது ஒரு
Answer:
கலவை