Question:
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் விழுக்காடு
Answer:
21%
Question:
தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்
Answer:
டெல்லி
Question:
கீழ்க்கண்டவற்றுள் எவை வரம்பற்ற வளர்ச்சி முறையை உடையவை?
Answer:
தாவரம்
Question:
கீழ்க்கண்டவற்றுள் எதற்க்கு இதயம் மூன்று அறைகளைக் கொண்டது?
Answer:
தவளை
Question:
முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை
Answer:
ஓன்று