Question:
சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்
Answer:
100- 120 நாட்கள்
Question:
மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக
Answer:
இண்டிகா
Question:
கீழ்க்கண்டவற்றுள் எவை ஊர்வன அல்ல?
Answer:
எலி
Question:
இதயத் துடிப்பை அறிய உதவும் கருவி
Answer:
ஸ்டெத்தெஸ்கோப்
Question:
ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பற்கள் விழுதலுக்குக் காரணமான நோய்
Answer:
ஸ்கர்வி