Question:
அக்குவாகல்சர் என்பது
Answer:
நீர்வாழ் வளர்ப்பியல்
Question:
ஈஸ்ட் என்பது ஒரு
Answer:
பூஞ்சை
Question:
தேனீக்கள் வளர்க்கும் முறை
Answer:
ஏபிகல்சர்
Question:
நவீன தாவரவியலின் தந்தை என அழைக்கபடுபவர்
Answer:
லின்னேயஸ்
Question:
நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர்
Answer:
லியூவன் ஹூக்