GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது

Answer:

DNA

Question:

தமிழ்நாட்டில் ரப்பர் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மாவட்டம்

Answer:

கன்னியாகுமரி

Question:

கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?

Answer:

மலர்மொட்டு

Question:

மனித உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை

Answer:

24 (12 இணை)

Question:

நீர் மற்றும் கனிமப் பொருள்களை இலைகளுக்கு கடத்துவது

Answer:

சைலம்