GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கீழ்க்கண்டவற்றில் இலையிலிருந்து மருந்து தயாரிக்கப் பயன்படும் தாவரம்.

Answer:

கற்றாழை

Question:

எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா போன்ற பழங்களில் உள்ள வைட்டமின்

Answer:

C

Question:

கீழ்க்கண்டவற்றில் எதில் நீரின் மூலம் விதைகள் பரவுகின்றன.

Answer:

தேங்காய்

Question:

ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை

Answer:

ஒன்று

Question:

அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது

Answer:

பட்டு நாண்