GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பருவகால வேலையின்மை ஏற்படுவது

Answer:

விவசாயத்துறை

Question:

அலுமினியத்தாதுவான பாக்ஸைட் கிடைக்குமிடம்

Answer:

தமிழ்நாடு

Question:

தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

Answer:

மத்திய அரசு

Question:

பருப்பு வகைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

Answer:

மத்தியப்பிரதேசம்

Question:

இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் ஒரு

Answer:

சட்டமுறைக் கம்பெனி