GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இந்தியாவில் முதன் முதலில் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம்

Answer:

மும்பை

Question:

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி

Answer:

தொழிலகப் பொருட்கள்

Question:

மாநிலங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பது

Answer:

விற்பனைவரி

Question:

ஐந்தாண்டு திட்ட விடுமுறை காலம் என்பது

Answer:

1966-69

Question:

கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளை மேலாண்மை செய்பவர்கள்

Answer:

பொதுக்குழு