GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிய பயன்படும் அலை எது?

Answer:

மைக்ரோ அலை

Question:

ஒலியின் திசைவேகம் காற்றை விட எத்தனை மடங்கு வேகத்தில் நீரில் செல்லும்?

Answer:

5

Question:

ஒலியின் திசைவேகம் எந்த பொருளில் அதிகமாக இருக்கும்?

Answer:

இரும்பு

Question:

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி?

Answer:

கல்லீரல்

Question:

மனித உடலின் சிறு குடலில் காணப்படும் குடல்லுறிஞ்சிகளின் எண்ணிக்கை?

Answer:

4 மில்லியன்