Question:
சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
Answer:
மேற்குவங்கம்
Question:
நறுமணப் பயிர்களான மிளகு, ஏலக்காய், இலவங்கம் போன்றவை பயிரிடப்படும் மாநிலம்
Answer:
கேரளா
Question:
இந்தியாவின் மத்திய வங்கி என்பது
Answer:
RBI
Question:
திட்டக்குழுவின் தலைவர்
Answer:
பிரதமர்
Question:
நம் மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்து
Answer:
நிலக்கடலை