GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தனிநபர் கணக்கு தொடங்க முடியாத வங்கி

Answer:

ரிசர்வ் வங்கி

Question:

பொருள் மீதான வரியை விதிப்பது

Answer:

மத்தியஅரசு

Question:

SIDCO என்பது

Answer:

சிறுதொழில்கள்

Question:

இந்தியாவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

Answer:

ஆந்திரா

Question:

இரப்பர் மரங்கள் மிகுதியாகக் காணப்படும் மலைத்தொடர்

Answer:

மேற்குதொடர்ச்சி