Question:
ரசிய நாட்டு உதவியுடன் கூடன்குளத்தில் அமைக்கப்பட்ட மின்நிலையம்
Answer:
அணுமின்
Question:
இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்
Answer:
பெரம்பூர்
Question:
தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்
Answer:
நெய்வேலி
Question:
பணவீக்கம் என்பது
Answer:
விலை ஏற்றம்
Question:
ஆசியாவிலேயே மிக அடர்த்தியான போக்குவரத்து வசதியை பெற்ற நாடு
Answer:
இந்தியா