Question:
இந்தியாவில் வான்வழிப்போக்குவரத்து அறிமுகபடுத்தப்பட்ட ஆண்டு
Answer:
1930
Question:
தமிழ்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்
Answer:
மணலி
Question:
கீழ்கண்ட நாடுகளில் சந்தை பொருளாதாரம் நடை பெறும் நாடு
Answer:
சிங்கப்பூர்
Question:
முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு
Answer:
இங்கிலாந்து
Question:
இந்தியாவின் மூலதனத் தலைநகர் என்று அழைக்கப்படும் நகரம்
Answer:
மும்பை