GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கோதுமை சாகுபடியில் இந்தியாவில் முதலிடம் பெற்ற மாநிலம்

Answer:

பஞ்சாப்

Question:

ICICI என்பது

Answer:

நிதி நிறுவனம்

Question:

தீபகற்ப இந்தியாவின் முதன்மை உணவு

Answer:

நெல்

Question:

உலகின் முதல் பல்கலைகழகம்

Answer:

தக்ஷீலா

Question:

தமிழ்நாட்டில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் இடம்

Answer:

நீலகிரி