GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

பிரம்மபுத்திராவின் பெரும்பகுதி எங்கு பாய்கிறது?

Answer:

திபெத்

Question:

விவசாயத்திற்கு மிகவும் ஏற்றமண்

Answer:

கரிசல்மண்

Question:

ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்

Answer:

தர்மபுரி

Question:

நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய பயன்படும் முறை

Answer:

ரிக்டர்

Question:

புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம்

Answer:

நீலப்பச்சை பாசி