GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

புவிகோளத்தில் வட தென் துருவங்களை இணைக்கும் கோடுகள்

Answer:

தீர்க்கக்கோடுகள்

Question:

தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு

Answer:

நைட்ரஜன்

Question:

தேக்கடி சரணலாயம் எந்த ஏரிக்கு அருகில் உள்ளது

Answer:

பெரியார்ஏரி

Question:

கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் மாவட்டம்

Answer:

கன்னியாகுமரி

Question:

நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்நிலையங்கள்

Answer:

அனல் மின்நிலையம்