GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஹைடிரஜன் அணுகுண்டு எந்த அடிப்படையில் செயல்படுகிறது?

Answer:

அணுக்கரு இணைவு

Question:

ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

Answer:

நேர்கோட்டு இயக்கம்

Question:

குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் எளிதில் ஆவியாகும் திரவம்

Answer:

பிரியான்

Question:

குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

Answer:

மாய பிம்பம்

Question:

சந்திர கிரகணம் தோன்றுவது

Answer:

முழுநிலவு அன்று