GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நீரின் ஒளிவிலகல் எண்

Answer:

1.33

Question:

கானல்நீர் என்பது

Answer:

ஒளியியல் மாயத் தோற்றம்

Question:

சுண்டுதல் மூலம் ஒலியை உண்டாக்கும் கருவி

Answer:

கிட்டார்

Question:

தாவரங்களில் நீர் மேலே உறிஞ்சப்படக் காரணம்

Answer:

நுண்புழை ஏற்றம்

Question:

புற்றுநோய் சிகிச்சை செய்யப் பயன்படும் மின்காந்த அலை

Answer:

காமாகதிர்