GK TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஊசல் கடிகாரத்தின் கால இடைவெளி

Answer:

சமம்

Question:

ஹாலி வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்

Answer:

76

Question:

லெகூமினஸ் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள்

Answer:

ரிசோபியம்

Question:

காற்றில் ஒலி பரவுவது

Answer:

நெட்டலைகளாக

Question:

மின் அழுத்தத்தின் அலகு

Answer:

வோல்ட்